போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆயுதப்படைக்கு மாற்றம்

பள்ளப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆயுதபடைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Update: 2023-09-13 19:30 GMT

சேலம் பள்ளப்பட்டி போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக சண்முகம் என்பவர் பணியாற்றி வந்தார். இவர் மீது புகார் எழுந்தது. இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. இந்த நிலையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சண்முகத்தை, ஆயுதப்படைக்கு மாற்றி போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி உத்தரவிட்டு உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்