7 வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இடமாற்றம்

நெல்லை மாவட்டத்தில் 7 வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர்

Update: 2022-11-21 22:01 GMT

பாப்பாக்குடி வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ) ராஜேஷ்வரன், ராதாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலராகவும் (கி.ஊ), ராதாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர் பிச்சையா (கி.ஊ), சேரன்மாதேவி வட்டார வளர்ச்சி அலுவலராகவும் (வ.ஊ), சேரன்மாதேவி வட்டார வளர்ச்சி அலுவலர் சங்கரகுமார் (வ.ஊ), பாப்பாக்குடி வட்டார வளர்ச்சி அலுவலராகவும் (கி.ஊ), பாப்பாக்குடி வட்டார வளர்ச்சி அலுவலர் இ.பாலசுப்பிரமணியன் (கி.ஊ) பாளையங்கோட்டை வட்டார வளர்ச்சி அலுவலராகவும் (வ.ஊ) இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பாளையங்கோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ) நா.பாலசுப்பிரமணியன், பாப்பாக்குடி வட்டார வளர்ச்சி அலுவலராகவும் (வ.ஊ), சேரன்மாதேவி வட்டார வளர்ச்சி அலுவலர் பொன்னுலட்சுமி (கி.ஊ), நாங்குநேரி வட்டார வளர்ச்சி அலுவலராகவும் (கி.ஊ), நாங்குநேரி வட்டார வளர்ச்சி அலுவலர் மங்களம் என்ற கோமதி (கி.ஊ), சேரன்மாதேவி வட்டார வளர்ச்சி அலுவலராகவும் (கி.ஊ) இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கான உத்தரவை கலெக்டர் விஷ்ணு பிறப்பித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்