இ-சேவை மையத்தினருக்கு பயிற்சி வகுப்பு

இ-சேவை மையத்தினருக்கு பயிற்சி வகுப்பு

Update: 2023-03-30 10:21 GMT

திருப்பூர்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள இ-சேவை மையத்தை சேர்ந்தவர்களுக்கான தொழில்நுட்ப பயிற்சி திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. மாவட்ட மின்னாளுமை திட்ட மேலாளர் முத்துக்குமார், ஆதார் பதிவு மற்றும் கைரேகை பதிவில் உள்ள குறைபாடுகள், தொழில்நுட்பங்கள் குறித்து பயிற்சி அளித்தார். இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

----

Tags:    

மேலும் செய்திகள்