இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்களுக்கு பயிற்சி

இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

Update: 2023-07-13 18:20 GMT

கரூர் வட்டார வள மையம் சார்பில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் குறித்து இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்களுக்கு பயிற்சி முகாம் நடைபெற்றது. முகாமினை வட்டார மேற்பார்வையாளர் சத்தியவதி தொடங்கி வைத்தார். மாவட்ட அளவிலான முதன்மை கருத்தாளர்கள் கலந்து கொண்டு தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளித்தனர். இதற்கான ஏற்பாடுகளை இல்லம் தேடி கல்வி திட்ட வட்டார ஒருங்கிணைப்பாளர் பியூலா சாந்தி, ஆசிரிய ஒருங்கிணைப்பாளர் செந்தில் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்