வேளாண் கல்லூரி மாணவிகளுக்கு பயிற்சி

வேளாண் கல்லூரி மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

Update: 2023-03-13 21:13 GMT


மதுரை வேளாண்மை கல்லூரி இறுதியாண்டு மாணவிகளுக்கு ஊரக வேளாண்மைப் பணி அனுபவ பயிற்சி அளிக்கப்பட்டது. அதன் ஒரு பகுதியாக வெங்காய பயிரில் ஏற்படும் நோய் தாக்குதலை கட்டுப்படுத்துவது குறித்து விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் நீல ஒட்டும் பொறியைப் பயன்படுத்தி இதை திறம்பட கட்டுப்படுத்தலாம். ஒரு ஏக்கருக்கு 5-6 பொறிகளை பயன்படுத்தி பூச்சியைக் கட்டுப்படுத்துவது குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது. கூட்டத்தில் விவசாயிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்