இட்டமொழி:
மருதகுளம் நெல்லை பொறியியல் கல்லூரியில்மாணவர்களுக்கு கேட் மற்றும் இந்திய ஆட்சி பணி, பொறியாளர் பணி தேர்வுகள் பற்றிய பயிற்சி முகாம் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் ஜின்னா ஷேக்முகமது தலைமை தாங்கினார். புதுடெல்லி சைடெக் ஸ்டடி அகாடமி இயக்குனர் தாரிக், திருவனந்தபுரம் அலிப் அகாடமி இயக்குனர் ஜம்ஷீத் ஆகியோர் பயிற்சி அளித்தனர். கல்லூரி பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு துறை அலுவலர் பீர்முகம்மது நன்றி கூறினார்.