தேசிய பேரிடர் மேலாண்மை பயிற்சி முகாம்

தேசிய பேரிடர் மேலாண்மை பயிற்சி முகாம் நடந்தது.

Update: 2023-02-15 20:15 GMT

ஏர்வாடி:

திருக்குறுங்குடி வனத்துறை அலுவலக வளாகத்தில் தேசிய பேரிடர் மேலாண்மை குழுவை சேர்ந்த 60 பேருக்கு காட்டுத்தீ விபத்து பற்றிய சிறப்பு பயிற்சி முகாம் நடந்தது. களக்காடு புலிகள் காப்பக சூழல் மேம்பாட்டு திட்ட அதிகாரி அன்பு தலைமை வகித்து முகாமை தொடங்கி வைத்தார். இதில் களக்காடு துணை இயக்குனர் ரமேஷ்வரன், தேசிய பேரிடர் மேலாண்மை குழு அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்