பேரிடர் மேலாண்மை பயிற்சி

பேரிடர் மேலாண்மை பயிற்சி நடந்தது.

Update: 2022-06-03 17:57 GMT

தொண்டி, 

திருவாடானை தாலுகா மங்களக்குடி பிர்க்காவை சேர்ந்த பேரிடர் முதல்நிலை மீட்பாளர்களுக்கான பயிற்சி மங்களக்குடியில் நடைபெற்றது. மண்டல துணை தாசில்தார் ஜஸ்டின் பெர்னாண்டோ தலைமை தாங்கினார். பயிற்சியில் மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் பயிற்றுனர் அருளானந்தம் பயிற்சிஅளித்தார். இதில் கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் மற்றும் முதல்நிலை மீட்பாளர்கள் கலந்துகொண்டனர். பயிற்சியில் பேரிடர் சமயங்களில் எவ்வாறு மீட்பு நயடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என பயிற்சி அளிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்