வேளாங்கண்ணியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

வேளாங்கண்ணியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

Update: 2022-11-12 18:45 GMT

வேளாங்கண்ணியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

நாகை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்று கன மழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இருந்த போதிலும் வேளாங்கண்ணியில் குவிந்த திரளான பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கடலில் குளித்து மகிழ்ந்ததை படத்தில் காணலாம்.

Tags:    

மேலும் செய்திகள்