நாளைய மின்தடை

நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2023-01-22 20:56 GMT

காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை:-

வடக்கன்குளம், பெருங்குடி:- குமாரபுரம், புதியம்புத்தூர், மதகனேரி, மாறநாடார்குடியிருப்பு, செம்பிக்குளம், பிள்ளையார்குடியிருப்பு, யாக்கோபுரம், சவுந்தரலிங்கபுரம், கால்கரை, வேப்பிலாங்குளம், வடக்கு பெருங்குடி, தெற்கு பெருங்குடி, லெப்பைகுடியிருப்பு, வடக்கன்குளம், அழகனேரி, அடங்கார்குளம், சிவசுப்பிரமணியபுரம், சங்குநகர் மற்றும் சுற்றுப்புற கிராமங்கள், தனியார் காற்றாலைகள்.

Tags:    

மேலும் செய்திகள்