நாளை மின்நிறுத்தம்

தஞ்சையில் நாளை மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.

Update: 2023-07-04 21:02 GMT

தஞ்சாவூர்;

தஞ்சை ஈச்சங்கோட்டை துணை மின்நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறஉள்ளது. எனவே துணை மின்நிலையத்திலிருந்து மின் வினியோகம் பெறும் பகுதிகளான மருங்குளம், ஈச்சங்கோட்டை, நடுவூர், சூரியம்பட்டி, கொ.வல்லுண்டாம்பட்டு, கொல்லங்கரை, வேங்கைராயன்குடிகாடு, கோவிலூர், வடக்கூர், பொய்யுண்டார்கோட்டை, பாச்சூர், செல்லம்பட்டி, துறையூர், சூரக்கோட்டை, வாண்டையார்இருப்பு, மடிகை, காட்டூர், மேல உளுர், கிழ உளுர், பொன்னாப்பூர் கிழக்கு, பொன்னாப்பூர் மேற்கு, ஆழிவாய்க்கால், பஞ்சநதிகோட்டை, மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கு நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை மின்வாரியத்தினர் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்