புகார் தெரிவிக்க கட்டணமில்லா டெலிபோன் எண்

புகார் தெரிவிக்க கட்டணமில்லா டெலிபோன் எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Update: 2023-06-04 18:44 GMT


ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க உணவு பொருள்கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் ஐ.ஜி. காமினி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அந்த வகையில் ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக பொதுமக்கள் புகார் தெரிவிக்க 1800 599 5950 என்ற கட்டணம் இல்லா டெலிபோன் எண் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்டம் முழுவதும் உணவு பொருள்கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் சூப்பிரண்டு சினேகப்ரியா, துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் குமார், இன்ஸ்பெக்டர் ஆல்பின்பிரிஜிட்மேரி ஆகியோர் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்