இன்று மின்நிறுத்தம்

மன்னார்குடியில் இன்று மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.

Update: 2022-10-28 18:34 GMT

மன்னார்குடி;

மன்னார்குடி துணை மின் நிைலயத்தில் இன்று(சனிக்கிழமை) பராமரிப்பு பணி நடக்கிறது. எனவே இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெறும் மன்னார்குடி நகரம், அசேஷம், நெடுவாக்கோட்டை, மேலவாசல், எம்பேத்தி, செருமங்கலம், சுந்தரக்கோட்டை, பருத்திக்கோட்டை, மூவாநல்லூர், நாவல்பூண்டி, பாமணி, கர்ணாவூர், சித்தேரி, கூத்தாநல்லூர், வடபாதிமங்கலம் ஆகிய பகுதிகளுக்கு காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை மின்வாரியத்தினர் தெரிவித்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்