மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

மாண்டஸ் புயல் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என கலெக்டர் லலிதா அறிவிப்பு

Update: 2022-12-08 18:45 GMT


மாண்டஸ் புயல் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு மாணவ-மாணவிகளின் நலன்கருதி மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (வெள்ளிக்கிழமை) ஒரு நாள் மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் லலிதா உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்