கொள்முதல் விலையை உயர்த்தக்கோரி பால் உற்பத்தியாளர்கள் போராட்டம்

தேனி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில், போடி அருகே உள்ள சில்லமரத்துப்பட்டியில் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2023-03-30 18:45 GMT

தேனி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில், போடி அருகே உள்ள சில்லமரத்துப்பட்டியில் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தின்போது, பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.7 உயர்த்த வேண்டும், ஊக்கத் தொகையை ரூ.5 ஆக உயர்த்த வேண்டும். பால் மாடுகளுக்கு இலவச இன்சூரன்ஸ் செய்து தர வேண்டும் என்பன உள்பட பல்ே்வறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதில் பால் உற்பத்தியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்