திருவாசகம் முற்றோதுதல் நிகழ்ச்சி
வடக்கு விஜயநாராயணத்தில் திருவாசகம் முற்றோதுதல் நிகழ்ச்சி நடந்தது.
இட்டமொழி:
வடக்கு விஜயநாராயணம் மனோன்மணீசுவரர் சிவன் கோவிலில் மாணிக்கவாசகர் வழிபாட்டுக்குழு சார்பில் நேற்று திருவாசகம் முற்றோதுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. 300 பக்தர்கள் கலந்து கொண்டு திருவாசக பாடல்களை பாடினார்கள். பின்னர் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.