திருவண்ணாமலை 4 ஏடிஎம் கொள்ளை: அரியானாவில் கொள்ளை கும்பலின் தலைவன் உள்பட 2 கைது

திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளையில் அரியானாவில் கொள்ளை கும்பலின் தலைவர் உள்பட 2 பேரை கைது செய்தது தனிப்படை.

Update: 2023-02-17 13:59 GMT

சென்னை,

திருவண்ணாமலையில் நடந்த 4 ஏடிஎம் கொள்ளை வழக்கில், கொள்ளை கும்பலின் தலைவன் உள்பட 2 பேரை (ஆரிப்,ஆசாத்) தனிப்படை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரும் விமானம் மூலம் அவர்களை தமிழ்நாட்டுக்கு அழைத்து வருகின்றனர். திருவண்ணாமலையில் 4 ஏடிஎம்களை உடைத்து ரூ75 லட்சம் கொள்ளையடித்த வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்