திருவள்ளூர்: இருதரப்பு மீனவர்கள் இடையே மோதல் - 4 பேர் காயம்

திருவள்ளூர், ஆண்டிக்குப்பம் பகுதியில் இருதரப்பு மீனவர்கள் இடையே இன்று மோதல் ஏற்பட்டது.இந்த மோதலில் 4 பேர் காயமடைந்துள்ளனர்

Update: 2022-12-18 12:54 GMT

திருவள்ளூர்,

திருவள்ளூர், ஆண்டிக்குப்பம் பகுதியில் இருதரப்பு மீனவர்கள் இடையே இன்று மோதல் ஏற்பட்டது.இந்த மோதலில் 4 பேர் காயமடைந்துள்ளனர்.மீன்பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் 4 மீனவர்கள் காயமடைந்துள்ளனர்

மோதலில் இருதரப்பினரும் கற்கள் எறிந்து தாக்கிக் கொண்டதில் 2 வீடுகள் சேதம் அடைந்துள்ளது.இதனால் அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்


Tags:    

மேலும் செய்திகள்