ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆடிப்பூர தேர் திருவிழா ஜூலை 22-ந் தேதி நடைபெறுகிறது. அதற்காக தேரை சுற்றி அமைக்கப்பட்டு இருந்த தகரங்கள் அகற்றும் பணி நடைபெற்றது.