வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

நெல்லையில் வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

Update: 2023-06-12 19:31 GMT

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தை சேர்ந்தவர் சதாம் உசேன் (வயது 29). இவர் மீது நெல்லை சந்திப்பு அனைத்து மகளிர் போலீசார் சில நாட்களுக்கு முன்பு போக்சோ வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். இந்த நிலையில் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவிட்டார். அதன்படி சதாம்உசேனை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பதற்கான ஆணையை பாளையங்கோட்டை மத்திய சிறையில் போலீசார் வழங்கினர்.

Tags:    

மேலும் செய்திகள்