தூத்துக்குடியில் ஓய்வூதியர் சங்க கூட்டம்

தூத்துக்குடியில் ஓய்வூதியர் சங்க கூட்டம் நடந்தது.

Update: 2022-06-22 15:47 GMT

தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு ஓய்வூதியர் சங்க கூட்டம் தூத்துக்குடியில் நடந்தது. ஆனந்தன் தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் நல்லபெருமாள் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் புதிய தலைவராக பிதேலிஸ் வல்தாரிஸ், செயலாளராக பாபு, பொருளாளராக சுப்பிரமணியன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். புதிய நிர்வாகிகளை நெல்லை மாவட்ட செயலாளர் ஜி.கண்ணன், அமைப்பு செயலாளர் வெங்கடாசலம் ஆகியோர் வாழ்த்தி பேசினர். கூட்டத்தில் திரளான உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்