இது வேலூர் வினோதம்

வேலூர் எப்பொழுதும் வினோதமான காலநிலைக்கு பெயர் பெற்றது.

Update: 2022-11-04 16:00 GMT

வேலூர் எப்பொழுதும் வினோதமான காலநிலைக்கு பெயர் பெற்றது. வெயில் ஆனாலும், குளிர் ஆனாலும் மற்ற மாவட்டங்களை விட முன்னணியியில்தான் இருக்கும்.மதியம் திடீர் மழை பின்னர் சுளீர் வெயில் என வானிலை மாறியது. இதனால், குளிர்கால சீசனுக்கு கோட்டை அருகே கம்பளி போர்வைகள் விற்பனை செய்த வியாபாரிகள் குடைகளை பிடித்து கொண்டு நின்றதை படத்தில் காணலாம்.

Tags:    

மேலும் செய்திகள்