திருவிளக்கு பூஜை
உலக அமைதி வேண்டி மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோவிலில் இந்து ஆலய பாதுகாப்பு இயக்கம் சார்பில் திருவிளக்கு பூஜை நடந்தது.
உலக அமைதி வேண்டி மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோவிலில் இந்து ஆலய பாதுகாப்பு இயக்கம் சார்பில் திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.