சந்தன மாரியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை

சந்தன மாரியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

Update: 2023-08-08 00:41 GMT

மதுரை திடீர்நகர் சந்தன மாரியம்மன் கோவிலில் நடைபெற்று வரும் 68-ம் ஆண்டு திருவிழாவில் பெண்கள் 1008 திருவிளக்கு பூஜை செய்து வழிபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்