திருவள்ளுவர் பெயர் சூட்ட கோரிக்கை

Update: 2022-06-07 16:17 GMT

திருப்பூர்:

மக்கள் நல உரிமை கழகத்தினர் திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அந்த மனுவில், திருப்பூர் பழைய பஸ் நிலையம் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த பஸ் நிலையத்துக்கு அய்யன் திருவள்ளுவர் பஸ் நிலையம் என்று பெயர் சூட்ட வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்