லால்குடி சப்தரிஷீஸ்வரர் கோவிலில் திருவாதிரை திருவிழா தொடங்கியது

லால்குடி சப்தரிஷீஸ்வரர் கோவிலில் திருவாதிரை திருவிழா தொடங்கியது

Update: 2022-12-29 19:40 GMT

லால்குடியில் பிரசித்திபெற்ற சப்தரிஷீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் திருவாதிரை திருவிழா தொடங்கியது. முன்னதாக சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இரவில் சுவாமியும், அம்பாளும் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். இதையொட்டி 50 தவில்-நாதஸ்வர இசை நிகழ்ச்சி நடந்தது. 

Tags:    

மேலும் செய்திகள்