திருமானூர் ஒன்றியக்குழு கூட்டம்

திருமானூர் ஒன்றியக்குழு கூட்டம் நடைபெற்றது.

Update: 2022-10-20 19:14 GMT

அரியலூர் மாவட்டம் திருமானூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் சுமதி அசோக் சக்கரவர்த்தி தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெயராஜ், ஜாகீர் உசேன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கலந்து கொண்ட கவுன்சிலர்கள் தங்களது தொகுதிக்கு தேவையான திட்டங்கள் குறித்து பேசினர். இந்த கூட்டத்தில் அனைத்து ஒன்றிய கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்