நல்லியம்பாளையம் சிவன் கோவிலில் திருக்கல்யாண வைபவம்

நல்லியம்பாளையம் சிவன் கோவிலில் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.

Update: 2023-02-17 19:10 GMT

துறையூரை அடுத்த நல்லியம்பாளையம் கிராமத்தில் கைலாசநாயகி சமேத கைலாசநாதர் கோவில் உள்ளது. இக்கோவிலில் மகாசிவராத்திரியையொட்டி இன்று (சனிக்கிழமை) 4 கால சிறப்பு பூஜைகள், அபிஷேக ஆராதனைகள் மற்றும் பக்தி இன்னிசை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி நேற்று சுவாமி, அம்பாளுக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. இதில் துறையூர் மற்றும் சுற்றுவட்டாரத்தை திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்