பெரியதள்ளப்பாடியில் மோட்டார் சைக்கிள் திருட்டு

பெரியதள்ளப்பாடியில் மோட்டார் சைக்கிள் திருட்டு போனது.

Update: 2022-08-29 17:47 GMT

ஊத்தங்கரை:

ஊத்தங்கரை தாலுகா பெரியதள்ளப்பாடியை சேர்ந்தவர் தமிழழகன் (வயது 32). இவர் தனது மோட்டார்சைக்கிளை ரெட்டியூர் வேடியப்பன் கோவில் முன்பாக நிறுத்தி இருந்தார். அதை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர். இது குறித்து தமிழழகன் சிங்காரப்பேட்டை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் விசாரணைநடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்