மேகதாதுவில் அணை என்ற பேச்சுக்கே இடமில்லை -ஓ.பன்னீர்செல்வம் பேட்டி

மேகதாதுவில் அணை என்ற பேச்சுக்கே இடமில்லை ஓ.பன்னீர்செல்வம் பேட்டி.

Update: 2022-06-13 20:41 GMT

மதுரை,

சென்னை வருவதற்காக தமிழக எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று மதுரை விமான நிலையம் வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

மேகதாதுவில் அணை கட்டுவதற்கு இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் இடம் இல்லை என்று ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது. ஆகவே மேகதாதுவில் அணை என்ற பேச்சுக்கே இடமில்லை.

தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற நாளில் இருந்து ஓராண்டு காலமாக தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீரழிந்துவிட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்