பேக்கரி, மருந்து கடைகளில் ரூ.64 ஆயிரம் திருட்டு

பேக்கரி, மருந்து கடைகளில் ரூ.64 ஆயிரம் திருட்டுபோனது.

Update: 2022-09-25 23:51 GMT

திருவெறும்பூர்:

திருவெறும்பூரை அடுத்த காட்டூர் பகுதியில் பேக்கரி கடை உள்ளது. இதன் அருகே மருந்து கடையும் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 2 கடைகளில் பூட்டை உடைத்து பேக்கரியில் இருந்து ரூ.58 ஆயிரத்தையும், மருந்துTheft of Rs.64 thousand in bakery and drug stores கடையில் இருந்து ரூ.6 ஆயிரத்தையும் மர்மநபர்கள் திருடி சென்று விட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் திருவெறும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்