மோட்டார் சைக்கிள் திருட்டு

தர்மபுரியில் மோட்டார் சைக்கிள் திருட்டு போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2023-02-18 18:45 GMT

தர்மபுரி ஆத்துமேடு பகுதியைச் சேர்ந்தவர் கோகுல கண்ணன் (வயது 30). தனியார் நிறுவன ஊழியர். இவர் தனது மோட்டார் சைக்கிளை வீட்டின் முன்பு நிறுத்தி விட்டு உள்ளே சென்றார். சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிள் திருட்டு போனது. இதுகுறித்து கோகுல கண்ணன் தர்மபுரி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்