கயிறு கட்டி ஆற்றுக்குள் இறங்கிய தொழிலாளர்கள்
ஆற்றுக்குள் கயிறு கட்டி இறங்கிய தொழிலாளர்கள் ஆகாயத்தாமரை செடிகள், குப்பைகளை அகற்றினர்.
கல்லணையில் இருந்து திறந்துவிடப்பட்ட காவிரி நீர் ஆகாயத்தாமரைகள், குப்பைகளை அடித்தபடி தஞ்சை கல்லணைக்கால்வாய்க்கு வந்தடைந்தது. இவை நீரோட்டத்துக்கு தடையாக இருந்ததால் நீர்வளத்துறை சார்பில் தொழிலாளர்கள் கயிறு கட்டி ஆற்றுக்குள் இறங்கி ஆகாயத்தாமரைகளை அகற்றினர்.