பெண்ணை தாக்கியவர் கைது

பெண்ணை தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-10-22 19:45 GMT

கன்னங்குறிச்சி:-

கன்னங்குறிச்சி கொத்துக்காரர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வி. இவருக்கும், பக்கத்து வீட்டில் வசிக்கும் முருகன் (30) என்பவருக்கும் நிலம் சம்பந்தமாக பிரச்சினை இருந்து வந்தது. நேற்று இவர்களுக்கு வாக்குவாதம் வரவே, ஆத்திரம் அடைந்த முருகன் இரும்பு வாளியால் தாக்கியதாக கூறப்படுகிறது. காயம் அடைந்த செல்வி சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த கன்னங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகனை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்