விபத்தில் வேன் டிரைவர் சாவு

விபத்தில் வேன் டிரைவர் சாவு

Update: 2022-09-24 20:35 GMT

திருமங்கலம்

கன்னியாகுமரியை சேர்ந்தவர் பென்னி (வயது 50). வேன் டிரைவர். இவர் மதுரையில் இருந்து வாழைக்காய்கள் ஏற்றிக்கொண்டு வேனில் நெல்லைக்கு சென்றார். திருமங்கலத்தை அடுத்த சமத்துவபுரம் அருகே வேன் வந்தபோது அந்த வழியாக சென்ற லாரி மீது மோதியது. இந்த விபத்தில் வேன் டிரைவர் பென்னி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து குறித்து திருமங்கலம் தாலுகா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்