புளிய மரம் வேரோடு சாய்ந்தது

கொங்கராம்பட்டில் புளிய மரம் வேரோடு சாய்ந்தது

Update: 2022-12-09 13:04 GMT

கண்ணமங்கலம்

கண்ணமங்கலம் அருகே உள்ள கொங்கராம்பட்டு கேட் பகுதியில் இருந்து ஆற்காடு செல்லும் ரோட்டில் கம்மசமுத்திரம் கூட்ரோடில் இன்று சாலையோரம் இருந்த புளிய மரம் வேரோடு சாய்ந்தது.

இதில் அப்பகுதியில் இருந்த மின் கம்பம் சேதமடைந்தது.

இதுகுறித்து தகவலறிந்த கொங்கராம்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் சுகுணாநாராயணன், மின்வாரிய பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று புளிய மரத்தை அப்புறப்படுத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்