பீடிக்கடையை பெண்கள் முற்றுகை

பாவூர்சத்திரத்தில் பீடிக்கடையை பெண்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-06-18 13:31 GMT

பாவூர்சத்திரம்:

பாவூர்சத்திரத்தில் உள்ள ஒரு தனியார் பீடிக்கடையை பெண்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். முறையாக போனஸ் வழங்க வேண்டும். விடுமுறை ஊதியம் மற்றும் தொழிலாளர் வைப்பு நிதி எதுவும் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக வழங்காததை கண்டித்து இந்த போராட்டம் நடந்தது.

இதில் பெண்கள் பலர் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்