ரேஷன் கடையை சீரமைக்க வேண்டும்

ரேஷன் கடையை சீரமைக்க வேண்டும் எனபொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2022-11-06 18:36 GMT


பனப்பாக்கத்தை அடுத்த ஆலப்பாக்கம் ஊராட்சியில் உள்ள ரேஷன் கடையில் தரை மற்றும் படிக்கட்டுகள் சேதம் அடைந்துள்ளது. இதனால் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்கும்போது சிரமப்படுகிறார்கள். எனவே சேதம் அடைந்த பகுதியை உடனடியாக சீரமைத்துத் தர சம்பந்தப்பட்ட அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்