பாம்பனில் ஆர்ப்பரிக்கும் கடல்

பாம்பனில் கடல் ஆர்ப்பளித்து வருகிறது.

Update: 2022-12-20 18:45 GMT

வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையை தொடர்ந்து, ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் 2-வது நாளாக நேற்றும் கடல் சீற்றமாக காணப்பட்டது. கடல் நடுவே உள்ள பாம்பன் பாலத்தில் மதுரை பாசஞ்சர் ரெயில் சென்றதையும், ஆர்ப்பரித்த கடலையும், புதிதாக கட்டப்பட்டு வரும் ரெயில் பாலத்தையும் ஒரு சேர படம் பிடித்த ரம்மியமான காட்சி.பாம்பனில் ஆர்ப்பரிக்கும் கடல்

Tags:    

மேலும் செய்திகள்