சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 200 சரிவு

வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது.

Update: 2023-04-03 11:20 GMT

சென்னை,

சென்னையில் ஆபரணத்தங்கத்தில் விலை தொடர்ந்து உச்சத்தில் இருந்துவந்த நிலையில், இன்று சரிவை சந்தித்துள்ளது. கடந்த வெள்ளியன்று தங்கம் விலை சவரனுக்கு 44 ஆயிரத்து 720 ரூபாயாக, புதிய உச்சத்தை எட்டியிருந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக குறைந்துள்ளது.

இன்று தங்கம் விலை சவரனுக்கு 200 ரூபாயாக சரிந்து, 44 ஆயிரத்து 280 ரூபாயாக குறைள்ளது. சென்னையில் கிராம் ஒன்று 5 ஆயிரத்து 535 ரூபாயாக விற்பனையாகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ஒரு 60 பைசா குறைந்து, 77 ரூபாய் 10 பைசாவாக விற்பனையாகிறது.

 

Tags:    

மேலும் செய்திகள்