கஞ்சா வைத்திருந்தவர் கைது

கஞ்சா வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-05-13 19:09 GMT

குளித்தலை போலீசார் பெரிய பாலம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பெரிய பாலம் காவிரி ஆற்று பகுதிக்கு செல்லும் வழியில் குளித்தலை மலையப்ப நகர் பகுதியைச் சேர்ந்த யோகேஸ்வரன் (வயது 19) என்பவர் கஞ்சாவை விற்பனை செய்வதற்காக வைத்திருந்தார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்