பெண்ணுக்கு ஆபாச வீடியோ அனுப்பியவர் கைது

பெண்ணுக்கு ஆபாச வீடியோ அனுப்பியவர் கைது

Update: 2023-05-13 18:45 GMT

சாயல்குடி

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் நேபாளத்தைச் சேர்ந்த 41 வயது பெண் வசித்து வருகிறார். இவருக்கு, தென்காசியில் உணவு விடுதியில் மாஸ்டராக வேலை பார்த்து வரும் மேற்கு வங்காளத்தை சேர்ந்த சுக்தீர்(வயது 36) என்பவர் ஆபாச வீடியோவை அனுப்பி வைத்து மிரட்டியுள்ளார்.இதுகுறித்து அந்த பெண் சாயல்குடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் சாயல்குடி இன்ஸ்பெக்டர் (பொ றுப்பு) முருகதாசன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுக்தீரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்