காங்கயம்
காங்கயம்- தாராபுரம் சாலை, மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் அருகே நேற்று காலை நேரத்தில் சாலை ஓரத்தில் வாகனம் மோதியதில் 3 வயதுள்ள ஆண் மயில் இறந்த நிலையில் கிடந்தது. இதைப் பார்த்த வாகன ஓட்டிகள் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வனத்துறை அதிகாரிகள் அங்கு சென்று செத்துக்கிடந்த மயிலை புதைத்தனர்.
------------------