பொதுமக்களை அச்சுறுத்திய குரங்கு பிடிபட்டது

வடகாடு அருகே பொதுமக்களை அச்சுறுத்திய குரங்கு பிடிபட்டது.

Update: 2022-09-30 19:34 GMT

வடகாடு அருகே நெடுவாசல் பகுதியில் வனப்பகுதியில் இருந்து வழித்தவறி வந்த குரங்கு ஒன்று இப்பகுதியை சேர்ந்த 20 பேரை கடித்தது. இதையடுத்து, சமூக ஆர்வலரான ராம்குமார் அளித்த புகாரின் பேரில் ஆலங்குடி வனச்சரக அலுவலர்கள் நெடுவாசல் பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த குரங்கை கூண்டு வைத்து பிடித்தனர். இதனால் அப்பகுதி மக்கள் நிம்மதியடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்