பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றவர் கைது

நெல்லையில் பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-04-23 19:51 GMT

நெல்லை மேலப்பாளையத்தை சேர்ந்தவர் மூக்காண்டி மகன் முத்துசரவணன் (வயது 21). இவர் சம்பவத்தன்று இரவு வீட்டில் தூங்கி கொண்டு இருந்த இளம்பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து மேலப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்து சரவணனை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்