தூர்வாரிய கால்வாய் மண்ணை அகற்ற வேண்டும்

தூர்வாரிய கால்வாய் மண்ணை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Update: 2022-10-09 18:02 GMT


அரக்கோணத்தில் பல இடங்களில் கழிவுநீர் கால்வாயை தூர்வாரி எடுத்த மண்ணை அங்கேயே கொட்டி செல்கிறார்கள். அந்த மண் காய்ந்ததும் உடனே அகற்ற வேண்டும். ஆனால் அகற்றாமல் அப்படியே போட்டுள்ளனர். தற்போது மழை பெய்து வருகிறது. மழையில் மண் கரைந்து மீண்டும் கால்வாய்க்குள் விழுந்து தூர்ந்துபோகிறது. இதுகுறித்து நகராட்சி ஊழியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்..

Tags:    

மேலும் செய்திகள்