துப்பாக்கி வைத்திருந்தவர் கைது

துப்பாக்கி வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-10-12 19:30 GMT

அரூர்:-

அரூர் மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் கோமலவள்ளி தலைமையில் போலீசார் நேற்று சித்தேரி மலை பகுதி பாறைவளவில் ரோந்து சென்றனர். அங்கு வைக்கோல் போரில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த நாட்டு துப்பாக்கியை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த அண்ணாமலை (வயது 48) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்