தூக்குப்போட்டு பெண் தற்கொலை

தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-06-28 19:49 GMT


விருதுநகர் அருகே உள்ள துலுக்கப்பட்டியை சேர்ந்தவர் அன்னக்கிளி (வயது 58). இவரது கணவர் இறந்து விட்ட நிலையில் தனியாக வசித்து வந்தார். நோய் பாதிப்பு காரணமாக மனவேதனை அடைந்த அன்னக்கிளி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.இதுபற்றி அவரது மகள் மகாலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் வச்சக்காரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்