மாணவியின் சைக்கிளில் சென்ற பெண் எம்.எல்.ஏ.
மாணவியின் சைக்கிளில் சென்ற பெண் எம்.எல்.ஏ.
சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு திட்டத்தில் ரூ.8½ லட்சம் செலவில் மானாமதுரை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் சைக்கிள் நிறுத்தம் கட்டப்பட்டு உள்ளது. இதை நேற்று தமிழரசி எம்.எல்.ஏ. திறந்து வைத்தார். பின்னர் மாணவி ஒருவரின், சைக்கிளில் பின்னால் அமர்ந்து அவர் உற்சாகமாக சென்றார்.