கல்லறையில் இருந்த சிலுவை பலகைகள் உடைப்பு

கல்லறையில் இருந்த சிலுவை பலகைகள் உடைக்கப்பட்டன.

Update: 2022-09-20 20:05 GMT

திருச்சி ஏர்போர்ட் அன்னை ஆசிரமம் அருகில் உள்ள ஆர்.சி. கல்லறை தோட்டத்தில் உள்ள கிறிஸ்தவ கல்லறைகள் மற்றும் கல்லறையில் அமைக்கப்பட்டிருந்த சிலுவைகள் உடைக்கப்பட்டு இருந்தது. யாரோ மர்ம ஆசாமிகள் அதனை உடைத்து சென்று விட்டனர். இதை அறிந்த அப்பகுதி மக்கள் விமான நிலைய போலீஸ் நிலையத்துக்கு திரண்டு வந்தனர். பின்னர் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி ேபாலீஸ் நிலையத்தில் மனு அளித்து விட்டு கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்